quick Divorce
$300
contact: 416-967-2657

இப்படிப் பட்ட விளம்பரங்களைப் பார்த்தவுடன்
நான் முதலில் அதிர்ந்துதான் போனேன்.
ஆனால் அதற்காக எல்லோரும் அப்படியில்லை என்று
பின்னர்தான் அறிந்து கொண்டேன்.
என்பது வர்டுங்கள் சேர்ந்து வாழும் வெள்ளை இனத்தவர்களும்
இருக்கின்றார்கள்.அடிக்கடி விவாகரத்து செய்துகொண்ட இந்திய,ஆசிய
இனத்தவர்களும் இருக்கின்றார்கள்.
விவாகரத்துக்கு இங்கு செக்ஸ் ஒரு காரம் அல்ல.
தலைக்கனம், பொருளாதாரம்,குறட்டை,
ஆளுமை,புரிந்துகொள்ளாமை என்று பல காரணங்கள் உள்ளன.
எல்லாவற்றையும் விட வக்கீல் தொழில்தான் காரணம்.
No comments:
Post a Comment