Showing posts with label tamil christian. Show all posts
Showing posts with label tamil christian. Show all posts

Tuesday, March 15, 2011

அதிவேக விவாகரத்து.

quick Divorce
 
$300
contact: 416-967-2657
 
இப்படிப்  பட்ட விளம்பரங்களைப் பார்த்தவுடன் 
நான் முதலில் அதிர்ந்துதான் போனேன்.
ஆனால் அதற்காக எல்லோரும் அப்படியில்லை என்று 
பின்னர்தான் அறிந்து கொண்டேன்.
என்பது வர்டுங்கள் சேர்ந்து வாழும் வெள்ளை இனத்தவர்களும் 
இருக்கின்றார்கள்.அடிக்கடி விவாகரத்து செய்துகொண்ட இந்திய,ஆசிய 
இனத்தவர்களும் இருக்கின்றார்கள்.
விவாகரத்துக்கு இங்கு செக்ஸ் ஒரு காரம் அல்ல.
தலைக்கனம், பொருளாதாரம்,குறட்டை,
ஆளுமை,புரிந்துகொள்ளாமை என்று பல காரணங்கள் உள்ளன.
எல்லாவற்றையும் விட வக்கீல் தொழில்தான் காரணம். 

Wednesday, March 9, 2011

தானியேலின் கல்லறை

தானியேலின் கல்லறை
 ஈரான் நாட்டில் உள்ள தானியேலின் கல்லறை.
பூமியின் தூளிலே நீ நித்திரை கொள் என்று தேவதூதன் தாநிஎளிடத்தில் சொன்னான்.கடைசி நாளில், உனக்குண்டான பலன் என்னோடு வரும்.
அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள்
ஆகைய மண்டலங்களில் நட்சத்திரங்களைப் போல் ஜொலிப்பார்கள்.
தானியேல் எப்படி ஆசிர்வதிக்கப் பட்டவன்!
இரவும்-பகலும் தேவனைத் தியானித்து வருபவர்களுக்கு இப்படியாகும்.