இனி சிதம்பரம் தேர்தலில் வெற்றிபெறுவது இயலாத காரியம்தான்.
சென்றமுறை இராஜ கண்ணப்பனுடன்- ஜெயலலிதாவுடன் , இரகசிய உடன்படிக்கை செய்த சிதம்பரம், எப்படியாவது
தி.மு.க.வை கழட்டிவிட வகைதேடி காய்களை நகர்த்தினார்.
கடைசியில், தி.மு.க.பெருசு 63 தொகுதிகள் கொடுப்பதாக ஒத்துக் கொண்டு
சிதம்பரத்திற்கு பெரிய ஆப்பாக சொருகிவிட்டது.
இயலாத சிதம்பரம் இப்பொழுது அ.தி.மு.க.விற்கும் எதிரி- தி.மு.க.விற்கும் எதிரி.இனி, தேர்தல் கனவு காணக் கூடாது...என்பது எழுதப் படாத விதி.

சிதம்பரம்-செய் நன்றி மறந்தார்.
No comments:
Post a Comment