Showing posts with label Ramdoss. Show all posts
Showing posts with label Ramdoss. Show all posts

Wednesday, March 2, 2011

பாவம் ஜெகத் இரட்சகன்.


                                                            படம்- உதவி-தினமலர்
நேரம் தவறாது காரியம் செய்து முடிப்பவர் கருணாநிதி. அவரைப் பார்த்து நான் நேரம் தவறாமையை கடைபிடிக்கிறேன். நான் எந்த காரியத்தை துவக்கினாலும், என் உள்ளம் அவரைத் தான் நினைக்கும். நான் துவக்கிய, "டிவி', பத்திரிகை, கல்வி அறக்கட்டளை, பண்ணிசை மன்றம் என அனைத்திற்கும் அவரைத் தான் அழைத்தேன். அவர் தான் துவக்கி வைத்தார். எங்கள் நட்பும் பாசமும் என்றும் இருக்கும். 31 தொகுதிகளை அள்ளி வந்ததில் பாட்டாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆறாவது முறையாக கருணாநிதியை முதல்வராக்க அனைவரும் துடிக்கிறார்கள்.

சென்றமுறை ஜெகத் இரட்சகன் பாட்டாளி மக்கள் கட்சியை உடைத்து
தி.மு.க.வில் கூட்டணி வைத்தார்.இந்தமுறை அவருடைய நிலை என்ன!?

இவரது மனைவி நிர்வாகத் திறன் மிக்க மள்ளர்குல மாணிக்கம்.