Friday, February 25, 2011

உங்களோடு இந்தப் பாடல் பேசினால்......

http://www.youtube.com/watch?v=YqeKiQq8EDY

http://www.youtube.com/watch?v=YqeKiQq8EDY

இந்த பாடல் இந்தி மொழியில் அமைந்துள்ளது.

ஆனால், இசையும் - காட்சியும் மொழி ஒரு தடை இல்லை என்று

நிரூபணம் செய்கின்றது.

உங்களோடு இந்தப் பாடல் பேசினால்- நீங்கள் கருணை

உள்ளம கொண்டவர்.இறைவன் இங்கல் இதயத்தில் குடிகொண்டுள்ளான். 

ஒரு புத்தகத்தின் கதை.

ஒரு புத்தகத்தின் கதை. 

ஒரு நாள், நான் அன்னபூர்ணா என்ற மருந்தகத்தில் உட்கார்ந்து
மருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும்  பார்த்துக் கொண்டிருந்தேன்.
சுமார் ஐயாயிரம் நோய்களுக்கு மேலாக மருத்துவ உலகம் பெயரிட்டிருப்பது எனக்குத் தெரிந்தது.
ஆனால், ஐநூறு வகையான மருந்துகள் கூட இவர்களிடம் இல்லை.
WHO- உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில்-
கிட்டத்தட்ட 38 நோய்களுக்கு மருந்தே இல்லை என்றும்,
சில நோய்களுக்கு மருந்து இருப்பதாக சொன்னால்,
அது சட்டப் படி குற்றம் என்றும் சொல்லியுள்ளது.
 
ஆய்வுகளும், கொள்கைகளும் எப்பொழுதும் மாற்றத்திற்கு உரியவை.
ஒரு காலத்தில் எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப் பட்ட பாராசிடமால் இப்பொழுது அநேக நாடுகளில் தடை செய்யப்பட ஓன்று.
ஆர்தரிடிஸ் என்ற வலிக்கான - நோய்க்கான ஒரு மருந்து
இதய நோயைக் கொண்டுவரும் காரணியாக இருந்ததால்,
தற்பொழுது அது தடை செய்யப் பட்டுள்ளது.
கொலேஸ்ட்ரால் கட்டுப் பட LIPITAR என்ற மருந்து
கொடுக்கப் படுகின்றது. இதனைத் தொடர்ந்து எடுப்பதால்,
கல்லீரல் பாதிக்கப் படுகின்றது. அதன் பக்கவிளைவப் பார்த்தால்
மருந்தா அல்லது விஷமா என்று கேள்வி எழும்புகின்றது.
ippadith  தொடர் கேள்விகள் எழுந்ததால், உண்மையில் மருந்து எங்கு உள்ளது? என்று சிந்திக்கலானேன்.
சில நாட்களில் பதிலும் கிடைத்தது."மருந்தென யாக்கைக்கு வேண்டாம்"(இந்த உடம்புக்கு மருந்து என்று ஓன்று வேண்டாம்
என்று அய்யன் திருவள்ளுவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
 
இறைவனிடம் கேட்டேன்- பதில், மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
ஒரு மருந்து - அது குரு மருந்து- அது திரு மருந்து என்று அந்தப் பதிலில் இருந்தது.எனது குருவிடம் சென்று கேட்டேன்....ஆமாம் குரு மருந்து என்னிடம் உள்ளது- அதனைக் கொண்டு எல்லாவியாதிகளயும் குணப்படுத்தலாம் என்று சொன்னார்.
சொன்னவர் சீக்கிரத்தில் செத்தும் போனார். மீண்டும் இறைவனிடம் கேட்டேன். " குருமருந்து -அது இறைமருந்து" என்று பதில் வந்தது.
 
அப்படி என்றால் எங்கே இருக்கின்றது என்று மீண்டும் மீண்டும் கேட்டேன்."உனக்குள்ளேயே கொடுக்கப் பட்டிருக்கின்றது"
என்ற பதிலால் மகிழ்ச்சி அடைந்தேன்.
அதனைக் கண்டு விளங்கிக் கொண்டபோதோ - 
இதற்காகத்தானா ஆசைப் பட்டாய் இராஜசேகரா?
 
என்று மனம் துள்ளியது..........அதன் விளைவாக நான் எழுத முற்பட்ட புத்தகம்தான் "Anatomy of spirit"--
"ARISE & SHINE"
Dr.Rajasekar Athiappan,M.D.,(Ayur) M.D.,(Acu.)
Member of Canadian Physiotherapy Association
 
நன்றி - sidhahealer .blogspot

Thursday, February 24, 2011

சித்தர்கள்

சித்தர்கள் இராஜ்யம் - ஒரு ஏமாற்று.

என்ற வலைப் பதிவை நடத்துபவர் பெண்ணல்ல.

இத்தகைய வலைப் பதிவுகளில் சிலர் கனவுகளோடு
படித்து பின்னர் ஏமாற்றம் அடைவர்.

சம்பாதித்து -செலவு செய்து -சாப்பிட்டு-
மகிழ்ச்சியாய் வாழ்ந்து - மரணத்தை தைரியமாக
சந்திப்பதுதான் வாழ்க்கை.

இதற்கு எதிராக, மந்திரம்- தந்திரம் - எந்திரம்
என்று போனால் -அது சாபம்.

சித்தர்கள் கண்ட உண்மைகளை நான் இங்கு இனி
பதிவு செய்யப் போகின்றேன்.

அது சாட்டை அடியாக இருக்கும்.

Friday, February 4, 2011

டாக்டர் பதில்கள்

கேள்வி:டாக்டர், தீவினை நீக்கும் மூலிகைகள் எவை? - ஷோபனா வால்ட்
பதில்:இங்கு,மேலை நாடுகளில், ஆர்சனி, மிர்,திசில்,தூதாயீம் போன்ற பல மூலிகைகளைப் பயன் படுத்துகின்றார்கள்.
பிள்ளைகளின் தொட்டிலில் கட்டுவதற்கு,மன வியாதிக்காக, வீடு சம்பந்தமாக என்று
வெள்ளை இனத்தவர்களும், ஸ்பானிய இனத்தவர்களும் பல மூலிகைகளைப் பயன் படுத்துகின்றார்கள்.
நமது நாட்டில்,ஆடு தீண்டாப்பாளை   . திருநாமப் பாலை. வில்வம். துளசி. வேம்பு. திரவந்தி. அழுகண்ணி.
ஏர்சிங்கி. சூக்குளி. வல்லாரை. கொடுப்பை. கரிசிலாங்கண்ணி. தாழைமடல். நாபி. அஷ்வலோகா போன்ற மூலிகைகள்
பயன்படுத்தப் படுகின்றது.
கேள்வி:டாக்டர், எனக்கு உலோகங்களை மாற்றும் சில வழிமுறைகள் தெரியும்.மருத்துவசம்பந்தமாக நான் தமிழகம் 
முழுவதும் அலைந்து விராலி இல்லை சாறு எடுக்க முயற்சி செய்து முடியாமற் போயிற்று.தாங்கள் உதவமுடியுமா?
                                                                                                            - பூபால சுதன்.
பதில்:துருசு சுண்ணம் சேர்க்காமல் விராலி இலையை வாரக் கணக்கில் அரைத்தாலும் சாறு வராது.சித்த மருத்துவத்தில் 
உள்ள "முப்பு" பற்றி தகவல் அறியுங்கள்.உங்களுக்கு உதவியாக இருக்கும். 
 
கேள்வி:டாக்டர், நாற்பது வயதுக்கு மேல் எந்தவகையான உணவு ஏற்றது.-அஷரப்
பதில்: பழங்கள்தான் எல்லா வயதினருக்கும் ஏற்றது.
நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய் உருக்கி சாப்பிட வேண்டும்
என்று நமது முன்னோர் சொல்லியிருக்கின்றார்கள்.
அதாவது சுடுநீரைப் பருகி, தயிரில் நன்றாக நீர்விட்டுக் கரைத்தும்,
நெய்யை சூடுபடுத்தியும் சாப்பிட வேண்டும்.
 
கேள்வி:டாக்டர், இடுமருந்து என்பது என்ன- சற்று விரிவான தகவல் தேவை......சிவாஜினிராஜா
பதில்: இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை மனிதர்களே வசியம் செய்யும் இடுமருந்து என்பதை மிக அதிகமாக கேள்விப்படுகிறோம், இவைகள் முன்பெல்லாம் கிராமப்புறங்களில் தான் அதிகமாய் இருந்தது, இன்றோ நகரங்களில் கூட இந்த இடுமருந்து ஊடுருவி விட்டது, இந்த மாதிரியான விஷயங்களால் பல குடும்பங்கள் தொல்லைகளை சந்தித்து அழிந்தும் போயிருக்கிறது, இந்த இடுமருந்தை எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல, புல்லாமணக்கு என்கிற மூலிகையை நிழலில் உணர்த்தி கல் உரலில் இடித்து வஸ்திர காயம் செய்து நெய்யில் குழைத்து காலை. மாலை இருவேளையும் தொடர்ந்து 3 நாட்கள் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால் போதுமானது, 3 நாட்களிலே இடுமருந்தின் வீரியம் குறைந்து சகஜ நிலைக்கு அவர்கள் திரும்பி விடுவார்கள், இந்த புல்லாமணக்கு என்பது பல்லி முட்டையைப் போன்று இருக்கும்
இதனைத்தவிர, தேங்காய் பாலில் ஒரு பக்குவம் உண்டு.இது போன்ற விடயங்களை, நேரில் பேசுவதுதான் நல்லது.ஏனென்றால், எண்கள் தொழில் நல்ல மருத்துவம் செய்தல்..அதனைத் தாண்டி சில விடயங்களை மனிதாபிமானத்தோடு அனுகவிரும்பினால் அதற்க்கு நேரடி ஆலோசனை பெறுதலே நல்லது.
 வாசகர்கள் எல்லோருக்கும் நான் சொல்லக் கடமைப் பட்டது  ஒன்றுதான்.
எல்லோரது வீட்டிலும் சாபிடாதீர்கள்.நல்ல மனிதர்களின் நட்பைப் பேணுங்கள்.
 
கேள்வி :டாக்டர், என்னபிரச்சினை என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை-ஆனால் அடிவயிற்றில் என்னவோ செய்கின்றது- அபிஷாக்
 
பதில்: சோற்றுக் கற்றாழை (aloevera ) கடையில் விற்கின்றார்கள்.
வாங்கி தினமும் சாப்பிடுங்கள்.
பெண்களின் அடிவயிற்றில் இப்படி ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிட்டும்.
உடல் மெலியும்.மூலம் குணமாகும்.தோல் வனப்புடன் மிளிரும்.
வலி தீரும்.முடி உதிருதல் குறையும்.கண்களில் ஓளி உண்டாகும்.
 
கேள்வி:டாக்டர்,இதய நோய்க்கான பல மருந்துகளை எடுத்து வருகின்றேன்.இன்னும் பிரச்னை அதிகமாகிக் கொண்டுதான் இருக்கின்றது. -எதிராஜ்
பதில்:கார்டியோ டிரான்ஸ்பர் என்ற மருந்து நன்கு வேலை செய்கின்றது. Hawthorn , மருதம்பட்டை போன்றவை நல்ல பலனைத் தரும்.
பூனாவில், மையோ டிராப்ஸ் என்ற மருந்தைக் கொடுக்கின்றார்கள்.இதுவும் நல்ல பலனைத் தருகின்றது.சென்னையில் oxy med என்ற நிறுவனம் சிறந்த சிகிச்சை தருகின்றது. மற்றபடி...இதற்கான நேரடி ஆலோசனை மிகவும் அவசியம்.மனது சம்பத்தப் பட்ட விடயங்களும் இதில் அடங்கியுள்ளது

கேள்வி:டாக்டர், ஆண்களின் உடல் பருமன் குறைய ஏற்ற மருந்து என்ன? - பா.சண்முகம்
பதில்:ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்ற phytolaccaberry  என்ற மருந்து வந்துள்ளது.
நல்ல வேலை செய்கின்றது.
கேள்வி:டாக்டர், கருமையம் என்கின்றார்களே- அப்படி என்றால் என்ன?
பதில்:இது ஞானமார்க்கம். யோகா போன்ற விடயங்களை நீங்கள் கற்க விரும்பினால் இந்தத் தகவல் உதவக் கூடும்.
உங்கள் தலையில் இருந்து நான்கு சாண் அளவு எடுத்தால் உங்கள் உடலின் மையப் பகுதி-தொப்புளுக்குக் கீழ் இரண்டு விரல் அளவில் அமைந்திருக்கும் பகுதி.
அங்கு விண்ணில் உள்ளது போன்று .........இன்னும் புரியும்படி சொல்வதென்றால் 
விமானத்தில் உள்ள black  box - கறுப்புப் பெட்டி போன்று நடக்கின்ற எல்லா விடயங்களையும் பதிவு செய்து வைக்கும்.இது கானுக்குப் புலப் படாத காந்த சக்தி போன்றது.
காட்ட முடியாது-உணரமுடியும்
 
-நன்றி-தாய் வீடு 

PILES / மூல வியாதிக்கு மருந்து.

மூல வியாதிக்கு மருந்து.
சோற்றுக் கற்றாழை, ஆமணக்கு எண்ணை, சின்ன வெங்காயம்.
முந்திரி பழச்சாறு. பட்சர்ஸ் வோர்ட் , டண்டேலியான் போன்ற
பல மூலிகைகள் இருக்கின்றன.
ஆங்கிலத்தில் கொடுக்கப் பட்டுள்ள கட்டுரையைப் படியுங்கள் .
உதவி தேவைப் படுவோர்- ஆசிரியரை தொடர்பு  கொள்ளலாம்.
#1 Aloe Vera
Aloe Vera gel reduces pain almost immediately once you apply it topically to your hemorrhoids. Aloe Vera is noted as an anti-inflammatory and internally it can relieve constipation if taken internally as a juice, Among its healing ingredients are amino acids, calcium, foliate, iron, magnesium, phosphorous, potassium, zinc, and vitamins A, C, and E.
 #2 Witch Hazel
Witch hazel (Hamamelis virginiana) can alleviate hemorrhoidal itching if applied topically. Usually it is dabbed on hemorrhoids with a cotton ball but you can also buy witch hazel sprays. It also contains proanthocyanidins such as hamamelitannnin which are known to strengthen vein walls. Witch hazel is known to be good for healing varicose veins. So witch hazel works externally as an itch-relieving astringent and internally as a vein strengthening agent.
#3 Horse Chestnuts
Horse chestnut (Aesculus hippocastanum) has been used for a couple of centuries as a treatment for vein problems such as varicose veins and hemorrhoids. The active ingredient that is good for hemorrhoids is aescin, which not only reduces inflammation but it also strengthens vein walls by making veins more elastic and by repairs leaks in veins.
This is not just myth. There have been scientific studies of the horse chestnut as a cure for vein-related disorders.  It is readily available in Germany and Japan as a treatment for vein diseases. In a double-blind, placebo-controlled study of people with symptomatic hemorrhoids indicated that horse chestnut helped reduce pain, bleeding, and swelling of hemorrhoids within a week and within 2 weeks, the improvement was visibly noticeable.
#4 Barberry
Barberry is a good blood purifier and it also helps with your digestive processes. This means that barberry can help your hemorrhoids by improving your blood flow and by keeping your stools in an easier state to pass through your system. Because of its ability to also stimulate the immune system and tone body tissues, it can help with cutting back on the bleeding that hemorrhoids can cause. This is particularly true of internal hemorrhoids.
#5 Psyllium Seed
Psyllium seed is commonly used in laxatives that rely on the bulk-forming approach to moving bowels. This remedy has a centuries old history of helping with bowel related problems including hemorrhoids. The primary factor is the dietary fiber in psyllium seeds and this comes as both insoluble and soluble fiber. The soluble part is in the mucilage part of the seed. This is the part of the seed that really works with hemorrhoids.
It is important to drink plenty of water with psyllium because it bulks up so much when ingested. The mucilage softens your stools and the bulk sweeps through your intestines. So the end result is a large soft stool. It coats your bowel and reduces the swelling of hemorrhoids partly from the soothing ingredients and partly by helping you avoid straining your constipated stools against the delicate tissues of your anus.
# 6 Butcher’s Broom
Butcher's broom (Ruscus aculeatus) can be applied topically and internally. It has been used for centuries as a cure for hemorrhoids and this works because butcher's broom has anti-inflammatory and vein-contricting qualities in its ingredient ruscogen which is a steroidal saponin. Studies have indicated that ruscogen does help in the treatment of hemorrhoids and varicose veins. The only warning is that butcher's broom is not good for people with high blood pressure, pregnant women, or people MAO inhibitor drugs.
#7 St. John's Wort
St. John's Wort (Hypericum perforatum) has a long history as a medicinal herb. As an oil, it can sooth the inflammation and burning of hemorrhoids due to its its anti-inflammatory properties. While St. John's Wort is one of the most common herbal products in use, it is usually used for depression but it also has a great healing properties. 
#8 Comfrey Root Powder
Comfrey root powder is made from the roots and rootstalks of the Comfrey plant (symphytum officinale). Comfrey contains potassium, calcium and vitamins A, B12, and C. The healing properties of comfrey root powder come from allantoin which helps heal injuries and this includes the swelling and pain of hemorrhoids. It has strong anti-inflammatory properties. It is best used topically although traditionally comfrey tea was considered restorative. It can stir up liver toxins and this can be hard on your system
#9 Dandelion
Dandelion (Taraxacum officinale) has numerous medicinal benefits from being a diuretic to removing toxins from your liver and kidneys to relieve constipation and therefore hemorrhoids. It is quite easy to make dandelion tea – you can pick several dandelion flowers and steep them in a couple of cups hot water for 20 minutes. One cup twice a day will help clean out your system. If you don’t live in an area where dandelions are plentiful, you can buy the herb in pill form.
#10 Tea Tree
Tea tree oil is considered an amazing healing herb essence. It has a good reputation as a treatment for hemorrhoids. You can apply the oil directly on your hemorrhoids a couple of times a day and you can also put 10-12 drops of tea tree oil in your warm bath and soak in it for 20 minutes. Another soothing thing to do is mix two ounces of witch hazel with a tablespoon of tea tree oil and make a cold compress which you apply to your hemorrhoids for 10 minutes.

These herbal treatments have long histories and while they might have been in the shadow of prescription medicine for some time, especially during the 20th century, there is a renewed interest in herbal medicines and traditional healing methods. When modern science is applied to the old herbal remedies, often the results are extremely supportive of the value of these herbs.
11- Tim-Piles Capsules – an excellent remedy.
Details can be find out http://ayurexpress.net